பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில், "அருவி மலை கோயில்" அல்லது "தண்ணீர் மலை கோயில்" என உள்ளூர் மக்களால் அறியப்படும் ஜார்ஜ் டவுன், பினாங்கில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகம். இந்த கோவிலின் முக்கிய கடவுள் முருகன். பார்வையாளர்கள் கோயிலை அடைய 513 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இது பத்து மலைக்கு அடுத்த படியாக, மலேசியாவில் இந்து பண்டிகையான தைப்பூசத்திக்கு பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். 21.6 மீ உயரம் கொண்ட கோபுரம் கொண்ட இந்த மலை உச்சியில் உள்ள கோயில் இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய முருகன் கோவிலாக விளங்குகிறது.
Read article
Nearby Places
நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், பினாங்கு
பினாங்கு அகோர வீரபத்திர கோவில்

புலாவ் திக்குஸ்
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி

தஞ்சோங் தொக்கோங்
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி

டோபி காட்
பினாங்கு, ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமப் பகுதி

பினாங்கு நகராட்சி பூங்கா
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்

பினாங்கு மேரியட் அடுக்ககம்
பினாங்கு அடுக்குமாடி வீட்டுத்தொகுதி